பட மூலாதாரம், Keystone/Getty Images நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கட்டடப் பொறியாளர் ஒருவர், தனது வருங்கால மனைவிக்கு திருமணப் பரிசாக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகி பேசுபொருளானது. தனியார் நிறுவனங்கள் நிலவில் வீட்டு மனைப் பத்திரங்களை வேடிக்கைக்காக விற்பனை செய்கின்றன. உண்மை போலத் தெரியும் இந்த ஆவணங்கள், விளையாட்டுக்காக போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதைப் போலத்தான். பலரும் இவை எந்த சட்ட உரிமையும் அளிக்காது என்ற புரிதலுடனேயே வாங்குகிறார்கள். ஆனால், சிலரோ இதை உண்மை என நம்பித் தாங்கள் சேர்த்த பணத்தை எல்லாம் இழந்து ஏமாந்துவிடுகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cevwgpxdjgdo




