புதுடெல்லி, 6-வது 'ஹன்ட்ரட்' (100 பந்து) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் போட்டியில் சதர்ன் பிரேவ் அணிக்காக ஆடிய இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தசைப்பிடிப்பு காயம் காரணமாக எஞ்சிய போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார். சார்லி நாட் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் சார்லி நாட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை சதர்ன் பிரேவ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. 25 வயதான ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்த தொடரில் 6 ஆட்டங்களில் ஆடி 143 ரன்கள் எடுத்தார். பெண்கள் ஆசிய கோப்பை பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி துபாயில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 30-ந் தேதி தாய்லாந்துடன் மோதுகிறது. இதற்கு முன்னதாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடல் தகுதியை எட்டுவது கடினமாகும். இதனால் அவர் ஆசிய கோப்பை போட்டியில் ஆடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/key-india-batter-injured-ahead-of-asia-cup




