(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உங்களை சங்கடத்துக்கு உள்ளாக்கலாம்) தனது மகனை 'பாடி பில்டராக' பயிற்றுவித்து, அவரது உதவியுடன் தொடர் கொலைகளில் ஒரு தாய் ஈடுபட்டுள்ளார். அந்த தாயையும், மகனையும் கைது செய்துள்ளதாக சித்திபேட்டை ஆணையரக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cy8mzj0kvx0o




