சென்னை, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 5 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:- மதுரை நகரம் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்) திருச்சி - 100.58° பாரன்ஹீட் (38.1° செல்சியஸ்) மதுரை விமான நிலையம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்) தஞ்சாவூர் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்) பாளையங்கோட்டை - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்) வேலூர் - 100.04° பாரன்ஹீட் (37.8° செல்சியஸ்) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/weather/six-places-in-tamil-nadu-scorched-by-heat-today




