முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் 11 நாட்களுக்குள் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத நிலையில், வனப்பகுதிகளில் வறட்சி அதிகரித்து வருவதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/czek4edxw7lo




