சென்னை, சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” ‘கருப்பு’ திரைப்படத்தையடுத்து சூர்யா நடித்துள்ள படம் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”. இப்படத்தை ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரெய்லர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-trailer-for-suriyas-viswanath-and-sons-has-been-released




