Blijf op de hoogte met het laatste nieuws van betrouwbare bronnen

இந்தியாவில் ஐபோன்களின் விலை அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது இறக்குமதி வரி மற்றும் பல்வேறு வரிகள் ஆகும். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிக வரி, ஐபோன்களின் விலையை…

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்து வருவதால், அடுத்த பத்தாண்டுக்குள் அது "அனைத்து மனிதர்களையும் அழித்துவிட" 10 சதவிகிதத்திற்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.

நாட்டில் நடைபெறும் அரசு விழாக்களில் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 சரணங்கள்…

சென்னை, இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிச்சலுடன் குரல் கொடுத்த தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின்…

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி…

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதைச்…

டோச்சிகி, இந்தியா - ஜப்பான் மோத உள்ள டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. டி20 போட்டி ஐ.சி.சி. டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உலக சாம்பியனான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, ஜப்பானுக்கு…

ராமநாதபுரம், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது நினைவை போற்றி வருகின்றனர். இந்த நிலையில், இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது…

தென்காசி, தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளியை முன்னிட்டு வருண கலச பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தோரணமலை முருகன் கோவில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் அகத்தியர், தேரைவரால்…

சென்னை, ‘வட்டி காசுலவாடா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகர் ரவிமோகன் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் ரவி மோகன், திருப்பதி ஏழுமலையானாக சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கைவசம் இருக்கும் படங்கள் தமிழ் சினிமாவின் முன்னணி…

சென்னை, வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளி முதல் திங்கள் வரை சேவை பாதிப்பு வங்கி ஊழியர்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண…