கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மத்திய அரசின் நிதி மற்றும் ஒப்புதல் கோரி அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது. இவ்விரு நகரங்களிலும் உள்ள மக்களிடம் இவை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பேசுபொருளாகவும் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/cp30qd848peo




