சென்னை, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று நேரலை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;- “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது பற்றி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும், மீண்டும் பேசினார்கள். அவர்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபத்த விரும்புகிறேன். எந்த எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் சொந்தமாக வழங்கப்படாது. அது யாருடைய சொந்த காரும் கிடையாது. 5 வருடங்கள் பயன்படுத்துவதற்குதான் கார் வழங்கப்படும். 5 ஆண்டுகள் முடிந்ததும் கார் திரும்ப பெறப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/cars-will-not-be-provided-to-mlas-for-personal-ownership-minister-rajmohan




