தமிழ் சினிமாவில் இயக்குநராக, நடிகராக மணிவண்ணன் கடந்து வந்த பாதை கொஞ்சம் வித்தியாசமானது, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துகளை நடிகர் எம்.ஆர். ராதாவுக்கு பிறகு திரையில் துணிச்சலாகப் பேசியவராக மணிவண்ணன் அறியப்படுகிறார். அமைதிப்படை, 100வது நாள் போன்ற ஹிட் படங்களை இயக்கினாலும், நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் எனப் பன்முக வேடங்களில் வேடங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/c4g3jdnw676o




