கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்களின் வாகனங்களின் என்ஜின் தேய்மானம், மைலேஜ் குறைவு மற்றும் செயல்திறன் குறைபாடு போன்ற புகார்களை நுகர்வோர் தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/cvge2kqg1gno




