சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களின் ஒரே தேர்வாக பனங்கருப்பட்டி இருந்து வருகிறது. அதிலும், அதிகளவு சர்க்கரை கலந்து கலப்படக் கருப்பட்டி தயாரிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கருப்பட்டி வியாபாரிகள் சமர்ப்பித்த கணக்குகளின் மூலம் இது தெரிய வந்திருப்பதாக, ஜி.எஸ்.டி அதிகாரிகள் கூறுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/c1l1pvg1pmmo




