25 எபிசோடுகளைக் கடந்த 'The Logic Show! பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கும்போது, ஏன் இதுவரை ஒரே ஒரு ஏலியன் கூட நம்மைத் தொடர்புகொள்ளவில்லை? கணிதம் 'ஏலியன்கள் இருக்கிறார்கள்' என்று சொல்லும்போது, நம் விண்வெளி தொலைநோக்கிகள் ஏன் அமைதியாக இருக்கின்றன? இந்த மாபெரும் அறிவியல் முரண்பாடான 'Fermi Paradox' பற்றி இந்த எபிசோடில் விரிவாக அலசுகிறார் ர.சீனிவாசன். இந்த எபிசோடில் நாம் பார்க்கும் சுவாரசியமான விஷயங்கள்: பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமும் Drake Equation கணிதமும் The Great Filter (மாபெரும் தடை): நாம் ஆபத்தைக் கடந்துவிட்டோமா? The Dark Forest Theory (இருண்ட காடு தியரி) & Cosmic Game Theory வாயேஜர் அனுப்பிய கோல்டன் டிஸ்க் - ஆபத்தா? பாதுகாப்பா? ஏலியன்கள் உங்ககிட்ட பேசினா நீங்க முதல் வார்த்தையா என்ன சொல்வீங்க? கமெண்ட்ல சொல்லுங்க! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/science/are-aliens-real-the-great-filter-drake-equation-science-explainer-tamil-the-logic-show



