Photo: magnific அடர்த்தியான, வலிமையான மற்றும் பளபளப்பான கூந்தலை விரும்பாத பெண்கள் எவருமில்லை. அதற்கு கூந்தல் விரும்பும் 6 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உணவில் தவறாமல் இடம் பெற செய்ய வேண்டும். Photo: magnific பயோட்டீன்: கூந்தலை வலிமைப்படுத்த உதவும் பயோட்டின். முட்டை, பாதாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் மிகுந்துள்ளது. Photo: magnific ஒமேகா-3: உச்சந் தலை ஆரோக்கியத் திற்கும், கூந்தல் பள பளப்புக்கும் ஒமேகா-3 உதவிடும். சியா விதைகள், ஆளி விதைகள், சால்மன் மீன்கள் ஆகிய வற்றை உட்கொண்டு வரலாம். Photo: magnific வைட்டமின் சி: இரும்பு உறிஞ்சுதலுக்கும், கொலாஜனை மேம்படுத்துவதற்கும் வைட்டமின் சி உதவிடும். முடியின் ஆரோக்கியத்தையும் காக்கும். அதற்கு ஆரஞ்சு, பப்பாளி, கிவி ஆகிய பழங்களை உட்கொள்ளலாம். Photo: magnific இரும்புச்சத்து: கூந்தலின் மயிர்க்கால்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி செல்வதற்கு இரும்புச்சத்து தேவைப்படும். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகளை உட்கொள் வதன் மூலம் இரும்புச்சத்தை பெறலாம். Photo: magnific துத்தநாகம்: முடி வளர்ச்சிக்கும், முடியில் ஏற்படும் சேதத்தை சீர் செய்வதற்கும் துத்தநாகம் உதவிடும். பூசணி விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது முடிக்கு பலம் சேர்க்கும். Photo: magnific புரதச்சத்து: முடி முழுக்க 'கெரட்டின்' என்ற புரதத்தால் ஆனது. எனவே, முட்டை, மீன், பருப்பு வகைகள் மற்றும் தயிர் போன்றவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள். சத்தான கோதுமை ரவைக் கஞ்சி செய்வது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/6-key-nutrients-for-shiny-hair




