சென்னை, பிரபல நடிகை ஜெனிபர் விங்கட், வில்லியம் இஸ்மாயில் என்பவரை திருமணம் செய்து கொண்டதை வீடியோ பகிர்ந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் ரகசியமாக நடந்த திருமணம் இவர்களது திருமணம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்துள்ளதாக தெரிகிறது. இதனை இதுவரை ரகசியமாக வைத்திருந்த இந்த ஜோடி, தற்போது வீடியோவை வெளியிட்டு தங்களது திருமணத்தை உலகுக்கு அறிவித்துள்ளனர். ரசிகர்கள் வாழ்த்து மழை தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த திருமண வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jennifer-winget-confirms-wedding-introduces-her-husband-in-special-video-from-ceremony




