மும்பை, கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகர் யாஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். கீது மோகந்தாஸ் இயக்கத்தில் கடந்த 26ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் ரிலீஸ் ஆனது. கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுத்ரியா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூ. 255 கோடி வசூல் இந்நிலையில், 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. அதேவேளை, 26ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ. 255 கோடி வசூல் செய்துள்ளது. வார விடுமுறை நாட்கள் நிறைவடைந்த நிலையில் டாக்சிக் படம் அதன் முதலீட்டு தொகையை ஈட்டுமா? என படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/taxic-collects-rs-255-crore-in-4-days



