கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாத். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிரேஸி பாய்’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆஷிகா, தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-aashika-latest-clicks



