photos: magnific மார்பு வலி; அசிடிட்டி முதல் இதய நோய் வரை மார்பு வலிக்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். கடுமையான மார்பு வலியை அலட்சியம் செய்யக்கூடாது. photos: magnific நெற்றி வலி; பதற்றத்தால் ஏற்படும் தலைவலி, சைனஸ் அழற்சி அல்லது ஒற்றை தலைவலி காரணமாக நெற்றி பகுதியில் வலி ஏற்படலாம். photos: magnific கண்களின் பின்னால் வலி; கண் சோர்வு, ஒற்றை தலைவலி, சைனஸ் தொற்று அல்லது கண் அழுத்தம் இதற்கு காரணமாக இருக்கலாம். photos: magnific தாடை வலி; பல், ஈறு அல்லது தாடை மூட்டு பிரச்சினைகளால் தாடை பகுதியில் வலி ஏற்படலாம். சில நேரங்களில் இதய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். photos: magnific தோள்பட்டை வலி; தசை இழுப்பு, அதிக வேலைப்பளு அல்லது மூட்டு பிரச்சினைகளால் தோள்பட்டை பகுதிகளில் வலியை உணரலாம். photos: magnific கழுத்து வலி; தவறாக உட்காரும் முறை, தசைப்பிடிப்பு அல்லது கழுத்து எலும்பு தேய்மானம் காரணமாக கழுத்து வலி ஏற்படலாம். photos: magnific அடி வயிற்று வலி; குடல், சிறுநீர்ப்பாதை அல்லது இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான பிரச்சினைகளால் வயிற்றின் அடிப்பகுதியில் வலி இருக்கலாம். photos: magnific முழங்கால் வலி; மூட்டு தேய்மானம், காயம் அல்லது அதிக உடல் எடை காரணமாக முழங்கால் வலி உண்டாகலாம். யாரெல்லாம் முந்திரிப் பருப்பை அளவோடு சாப்பிட வேண்டும்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/do-you-know-the-reasons-pain-reveals




