அலினா ஃபெர்னாண்டஸ் ரெவுல்டாவிற்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே, அவரை அடிக்கடி சந்திக்க கியூபா புரட்சியின் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோ வருவார். அலினாவிற்கு 10 வயதானபோது, ஃபிடல் காஸ்ட்ரோ தான் அவரது தந்தை என்ற உண்மையைச் சொன்னார்கள். 2026 ஆகஸ்ட் 13 அன்று, ஃபிடலின் 100-வது பிறந்தநாள். அவர் அங்கீகரித்த ஒரே மகளான அலினா (மற்ற ஆறு பேரும் மகன்கள்), மயாமியில் பிபிசி முண்டோ குழுவை வரவேற்று, ராணுவ உடையில் தாடியுடன் இருந்த அந்த மனிதருடன் தொடர்புடைய தனது வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்துகொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/crk55d7ger2o




