மாஸ்கோ, உக்ரைன், ரஷியா இடையே இன்று நடந்த மோதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் - ரஷியா போர் உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. 7 பேர் பலி இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று நடத்திய ஏவுகணை, டிரோன் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். அதேபோல், ரஷியா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இரு தரப்பு மோதலில் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/ukraine-russia-conflict-7-killed




