சில நாட்களுக்கு முன்பு, ஈக்வடார் அதிகாரிகள் 10 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர். பெருவில் இருந்து எல்லை தாண்டி கடத்தி வரப்பட்ட அந்தச் சிறுமி, திருமணம் செய்து கொடுக்கப்பட இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈக்வடார் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் தகவலின்படி, அமேசான் பகுதியில் உள்ள பாஸ்தாசாவில், டைக்ரே ஆற்றங்கரையில் அமைந்துள்ள எஸ்பெஹோ நகரில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறுமியைத் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்த 50 வயது நபர் ஒருவர் அப்போது கைது செய்யப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/cpw9gx71k9go




