சென்னை, சட்டமன்றத்தில் முதல் -அமைச்சர் விஜய் அமைச்சர்கள் இருக்கை அருகில் மாறி அமர்ந்தார். தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கு இருக்க வேண்டுமென முடிவு செய்வது சபாநாயகர். அந்த வரிசைப்படி தான் அமரவேண்டும். சில சமயங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி அமர்ந்தால் சபாநாயகர் உறுப்பினர்களை தங்கள் இருக்கைக்கு செல்லுங்கள் எனகூறுவது உண்டு. முதல்-அமைச்சருக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டிருக்கும் அதில் வெறு யாரும் அமரமாட்டார்கள். கடந்த வாரம் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று அதே போல் அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆலோசனைமேற்கொண்டு அவை நடவடிக்கைகளைபார்த்துக் கொண்டிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-again-sits-near-the-ministerial-bench-in-the-assembly




