நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, சௌதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த சிவராசா அனோஜன் என்ற இலங்கையருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. அவரை மீட்க இருக்கும் வழிகள் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/c9zrzrx55531o




