இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியான் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களையும், கொழும்பின் சொகுசு ஹோட்டல்களையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட அந்தத் தொடர் தாக்குதல்களின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/c93278e75zvo




