கவுஹாத்தியில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் அரங்கேறியது. 406 என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்து சாதனை வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்திய அணி. மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது. ஜான் கேம்பெல், ஷாய் ஹோப், அமிர் ஜாங்கோ மூவரும் சதமடித்து அசத்தினார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/c54g7g93je87o




