தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவதற்கான சம்பள வரம்பை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இதுவரை மாதம் ரூ.15,000 ஆக இருந்த சம்பள வரம்பு தற்போது ரூ.25,000 ஆக உயர்த்தப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/c3dx0z851e2po




