Volledig artikel
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 'பாஸ்போர்ட் திருத்தச் சட்டம், 2026'-ஐ கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பாஸ்போர்ட்களின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அந்தக் கட்டண உயர்வின் பட்டியல்... 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு: 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் பாஸ்போர்ட்டிற்கு சாதாரண பாஸ்போர்ட் - ரூ.2,500 தட்கல் பாஸ்போர்ட் - ரூ.5,000 பாஸ்போர்ட்'இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தாலும், சாதகம் இல்லை' - காரணம் அமெரிக்காவா? 60 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் பாஸ்போர்ட்டிற்கு சாதாரண பாஸ்போர்ட் - ரூ.3,500 தட்கல் பாஸ்போர்ட் - ரூ.6,000 தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக, 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற சாதாரண பாஸ்போர்ட் - ரூ.5,000 தட்கல் பாஸ்போர்ட் - ரூ.7,500 தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக, 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற சாதாரண பாஸ்போர்ட் - ரூ.6,000 தட்கல் பாஸ்போர்ட் - ரூ.8,500 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு... 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் பாஸ்போர்ட்டிற்கு சாதாரண கட்டணம் - ரூ.1,750 தட்கல் கட்டணம் இல்லை. தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக, 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற சாதாரண கட்டணம் - ரூ.4,250 தட்கல் கட்டணம் - ரூ.6,750 Gold: நகை வாங்குவதற்கும் சரி, முதலீடு செய்வதற்கும் சரி இதுதான் சூப்பர் நேரம்; ஆனால்...? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder



