சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரின் நிலை குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். "பயணம் மேற்கொள்ள வேண்டாமெனப் பலமுறை கூறியும் அம்மா கேட்கவில்லை. இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை" எனக் கூறி கலங்குகிறார், திருச்சியைச் சேர்ந்த பிரியங்கா. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/cvgy03zx8dvo




