கடந்த வாரம் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி பகுதியில் பிரபல ஹரியான்வி இசை வீடியோ கலைஞரான அங்கித் பாலியன் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசாருடன் நடைபெற்றதாகக் கூறப்படும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/clym9rpv82yo




