பட மூலாதாரம், Justin Setterfield/Getty Images 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுப் போட்டியில் குரோஷியாவை 2-1 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது போர்ச்சுகல் அணி. போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்லது குரோஷிய கேப்டன் லூகா மோட்ரிச் இருவரில் யார் உலகக் கோப்பையில் தொடரப்போவது, யார் வெளியேறப்போவது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/c5yzxe4kznvo




