பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்துக்குப் பதிலாக ஆப்பிரிக்காவின் அளவை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்களித்துள்ளது. டோகோ முன்மொழிந்து, ஆப்பிரிக்க ஒன்றிய (AU) உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட "வரைபடத்தைச் சரிசெய்வோம்" (Correct the Map) தீர்மானத்துக்கு ஆதரவாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 164 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்தது. 6 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/czezln17d5zo




