பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘புக்லி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘எம்.எஸ். தோனி’, ‘பரத் அனே நேனு’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கியாரா அத்வானி அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-kiara-advani-latest-clicks




