கடந்த 2021ம் ஆண்டு வெளியான 'முகில் பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காயடு லோஹர். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். ஆனால் அவற்றில் எந்த படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. 'டிராகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கயாடு லோஹர், ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கயாடு லோஹர், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-kayadu-lohars-latest-clicks-5




