தமிழ்நாட்டில் காணாமல் போன தனது மகனை 23 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாபில் சந்தித்திருக்கிறார் ஒரு தாய். கோவை நீலாம்பூர் ஆச்சாங்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரி. கணவரை இழந்த இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் பிரகாசம் கடந்த 2003ஆம் ஆண்டு தனது 16 வயதில் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு சென்றவர் அதன் பின் திரும்பவே இல்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/cr59851pq6vo




