இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: செப்டம்பர் 22-ந் தேதி (செவ்வாய்) * சர்வ ஏகாதசி. * சிரவண விரதம். * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசர், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் தலங்களில் வெண்ணெய்த்தாழி சேவை. * மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு. * மேல்நோக்கு நாள். 23-ந் தேதி (புதன்) * முகூர்த்த நாள். * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர், திருவில்லிபுத்தூர் * பெரியபெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள், நாட்டரசன் கோட்டை, குணசீலம் தலங்களில் எம்பெருமான் ரத உற்சவம். * திருப்பதி ஏழுமலையான் பல்லக்கில் பவனி. * மேல்நோக்கு நாள். 24-ந் தேதி (வியாழன்) * பிரதோஷம். * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் கஜலட்சுமி வாகனத்தில் உலா. * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் சப்தாவர்ணம். * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. * மேல்நோக்கு நாள். 25-ந் தேதி (வெள்ளி) * அனந்த விரதம். * நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம். * திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் தீர்த்தவாரி உற்சவம். * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். * மேல்நோக்கு நாள். 26-ந் தேதி (சனி) * பவுர்ணமி. * உமாமகேஸ்வர விரதம். * கீழ்திருப்பதி சமீபம் திருவண்ணாமலை சீனிவாசர் கருட வாகனத்தில் பவனி. * கீழ்நோக்கு நாள். 27-ந் தேதி (ஞாயிறு) * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல். * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம். * மேல்நோக்கு நாள். 28-ந் தேதி (திங்கள்) * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் ஊஞ்சலில் காட்சி. * தேவகோட்டை ரங்கநாதர் பறப்பாடு * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம். * சமநோக்கு நாள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/aanmigam-this-weeks-special-events-september-22-2026-to-september-28-2026




