நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.139-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.141 ஆக அதிக ரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 650 காசுகளாக உள்ளதாகவும், அதன்விலையில் மாற்றம் இல்லை எனவும் பண்ணையாளர்கள் தெரி வித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/broiler-chicken-prices-in-the-namakkal-zone-have-increased-by-rs-2-per-kilogram




