ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலைப் புலிகள் காப்பக வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. வனத்தை நம்பி வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கருத முடியாது என தமிழக அரசு வாதிட்ட நிலையில், வெளியில் இருந்து வந்து இலவம் பஞ்சு தோட்டம் அமைப்பதை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/cwly7y51e7ldo




