பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான படங்களை எடுக்கும் பாணியைக் கொண்டவர் இயக்குநர் ஷங்கர். தான் இயக்கும் படங்களில் பாடல் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். அவர் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்கான பட்ஜெட்டிலேயே ஒரு சிறிய பட்ஜெட் படத்தைத் தயாரித்துவிடலாம் என்றும் கோலிவுட்டில் பேசப்படுவது உண்டு. அவரது படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்கு சில விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் அவற்றுக்கென தனி வரவேற்பு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/cd6984y8g0go




