சின்சினாட்டி, சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்கா வில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்ட தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவரும். நடப்பு சாம்பியனுமான இகா ஸ்வியா டெக் (போலந்து) 6-3, 6-0 என்ற நேர்செட்டில் கொலம்பியா வின் எமிலியானோ அரங்கோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-2, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் தாலியா கிப்சனை (ஆஸ்திரேலியா) வெளியேற்றினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/tennis/cincinnati-open-tennis-iga-swiatek-advances-to-the-third-round




