மனைப்பிரிவு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு நன்செய் விவசாய நிலங்களை நிலப்பயன்பாட்டு மாற்றம் செய்வதற்கு, மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவையில்லை, புஞ்சை நிலங்களை உபயோக மாற்றம் செய்வதற்கு வேளாண் துறை இணை இயக்குநரின் தடையின்மைச் சான்று தேவையில்லை என்று நகர ஊரமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ள தமிழக அரசு, அது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/c7706m1rjjeo




