இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படலாம் என நியூ யார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்த கருத்து விவாதப் பொருளாகியுள்ளது. செப்டம்பர் மாதம் நியூ யார்கில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ள நெதன்யாகு வந்தால் அவரைக் கைது செய்வதற்கான சாத்தியங்கள் குறித்து தனது அலுவலகம் ஆலோசித்து வருவதாக மம்தானி தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/c1m1l57r1v4o




