வாடிகன் நூலகத்தின் ஆவணக் காப்பகத்தின் ஆழமான பகுதியில், விசித்திரமான குறியீடுகளால் எழுதப்பட்ட மர்மமான கையெழுத்துப் பிரதி ஒன்று 400 ஆண்டுகளுக்கும் மேலாக வாசிக்கப்படாமல் இருந்தது. அதன் பின்பக்க அட்டையில் பொறிக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பின்படி, அதன் புரியாத பக்கங்களில் "மனித உடலின் நோய்களுக்கான" ரகசிய சிகிச்சை முறைகள் மறைந்திருந்ததாகத் தெரிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/cx2z9yjlpwyo




