சென்னை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, கவர்னர் மாளிகை தனியாக ஒரு செயலகம் போல செயல்பட முயல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மாநில அதிகாரத்தை சிதைக்கவும், மக்களாட்சியை பலவீனப்படுத்தவும் நடக்கும் இந்த அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, ஆளுநர் மாளிகை தனியாக ஒரு செயலகம் போல செயல்பட முயல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மாநில அதிகாரத்தை சிதைக்கவும், மக்களாட்சியை பலவீனப்படுத்தவும் நடக்கும் இந்த அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!… — Manickam Tagore.Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) July 4, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-unconstitutional-for-the-governors-house-to-function-like-a-separate-secretariat-manickam-tagore




