மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கும் விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்! தற்போது நடைபெற்று வரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் கூட்டுப் பயிற்சி முகாமில் விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், மாணவர்களை வரவேற்று வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். தொடங்கிய விகடன் மாணவப் பத்திரிகையாளர் கூட்டுப் பயிற்சி முகாம் 2026-27 தமிழ் ஊடக உலகின் பிரதான ஆளுமைகள் பலரின் முதல் படி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இந்தத் திட்டத்தின் 2026-27-ம் ஆண்டுப் படை தயாராகிவிட்டது. இந்த ஆண்டு, திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,635 மாணவர்களில் பலகட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 65 பேர் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். விகடன் மாணவப் பத்திரிகையாளர் கூட்டுப் பயிற்சி முகாம் 2026-27 இந்நிலையில் மாணவர்களுக்கு வழிகாட்டுதலும், பயிற்சியும் வழங்கும் இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி முகாம் இன்றும் நாளையும் (ஜூலை 11, 12) சென்னையில் நடைபெறுகிறது. இதில் பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் பலர் கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்ற இருக்கின்றனர். இன்றைய நாளுக்கான பயிற்சி முகாம் தொடங்கிவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/editorial/events/viktan-student-reporter-scheme-2026-27-event-live-updates




