மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழ்நாடு தொல்லியல் துறையின் மூன்றாம் கட்ட கடலடி அகழாய்வு செப்டம்பர் 22ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகனால் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த அகழாய்வில், 250க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் பூம்புகார் கடல் பகுதியில் இருந்து கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cmn8en3430e4o




