Bla gjennom verifiserte butikker og bedrifter fra det tamilske fellesskapet
கோர்பெயில் எசோன் (Corbeil-Essonnes) மக்களுக்கு வணக்கம்! 🙏 உங்கள் வீட்டுத் தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க, ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள Sitis Market Gare-க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் எங்களிடம்: 🍎 ப்ரெஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்கள், 🥤 குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள், 🏠 மற்றும் அனைத்து மளிகை பொருட்களும் கிடைக்கும் சிறந்த தரம்! குறைவான விலை! வேலை முடிந்து வரும் வழியில், உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய இன்றே வாருங்கள் 📍 முகவரி: Sitis Market Gare, கோர்பெயில் எசோன் ரயில் நிலையம் அருகில்