டோக்கியோ, இந்தியா, ஜப்பான் டி20 போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - ஜப்பான் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒரேஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்தியா, ஜப்பான் இடையேயான தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை கொண்டாடும் வகையில் இருநாடுகளுக்கும் இடையே இந்த டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்தியா - ஜப்பான் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இதுவாகும். டாஸ் தாமதம் ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வானிலை சீரானதும் காலை 9.45 மணிக்கு டாஸ் சுண்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/india-japan-t20-match-toss-delayed




