கேப் டவுன், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இம்மாத இறுதியில் தொடங்கும் இந்த டி20 கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் நமீபியாவில் நடைபெற உள்ளன. இந்த டி20 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:- ஆக. 28; நமீபியா - தென் ஆப்பிரிக்கா ஆக. 29; தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே ஆக. 31; நமீபியா - ஜிம்பாப்வே செப். 1; ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா செப். 3; நமீபியா - ஜிம்பாப்வே செப். 4; நமீபியா - தென் ஆப்பிரிக்கா செப். 6; இறுதிப்போட்டி இந்த முத்தரப்பு டி20 தொடருக்குப்பின் நமீபியா, தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/south-africa-namibia-zimbabwe-tri-series-schedule




