சிறுநீரகத்தில் கற்கள் என்றால் சிறிய தனித்தனி கற்கள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், மான் கொம்பு வடிவிலும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படக் கூடும். இது ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அல்லது இணை நோய் கொண்டவர்கள் என்றில்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகத்தில் ஏற்படும் மான் கொம்பு கல் எதனால் உருவாகிறது, எதனால் அந்த வடிவில் இருக்கிறது, அதன் பாதிப்புகள் என்னவென்று மருத்துவர்களின் கருத்துகளுடன் இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/cp30g40d0d1o




