அழிந்துவரும் விலங்கினப் பட்டியலில் உள்ள ‘லார் கிப்பன்’ வகை மனிதக் குரங்குடன் நடிகர் விக்ரம் விளையாடும் காணொளி இணையத்தில் பரவி சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்தக் குரங்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதா அல்லது உரிய ஆவணங்களுடன் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்துத் தமிழ்நாடு வனத்துறையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பணியகமும் விசாரணை நடத்தி வருகின்றன. என்ன நடந்தது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/c74grlmem22o




